சூரியன் நகர்வு - சூரியமாதம் பிறப்பு.
20-03-2024 by R. SENTHILKUMAR M.A. TAMIL

சூரியன் நகர்வு - சூரியமாதம் பிறப்பு.

வணக்கம். வாழ்க  வையகம்...  வாழ்க  தமிழ்...

தமிழ் சூரிய நாள்காட்டி

சூரியன் நகர்வு - சூரியமாதம் பிறப்பு.

தமிழ் மாதங்கள்  சூரியன் நகர்வை வைத்து கணக்கிடப்படுகிறது.

 

பழந்தமிழர்கள் வான்மண்டலத்தை 360°00'00" பாகையாக அமைத்து. அதை  12 சம பகுதியாக பிரித்து. ஒவ்வொரு பகுதிக்கும் 30°00'00" பாகைகள் கொண்ட 12 சூரியமாதங்களை உண்டாக்கினர்.

 

பூமத்தியரேகையும் (Equator), மற்றும் சூரிய கிரகண வழி பாதையும் (Sun Ecliptic)  சேரும் புள்ளி. 0°00'00" பாகையில் சூரியன் வரும் நாள் சித்திரை  மாதம் முதல் நாள். இந்த ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி அன்று வருகிறது. நாம் தற்போது பயன்படுத்தும் நாள்காட்டி சூரிய இயக்கத்திற்கு 25 நாட்கள் தாமதமாக உள்ளது. இது நிராயன முறை எனப்படும்.

 

பழந்தமிழர்களின் முறைப்படி நான் வானில் உள்ள சூரியனின் இயக்கத்தை வைத்து  சூரியமாத முறையில் சூரிய நாள்காட்டியை கணித்து உள்ளேன்.

 

00°00'01" பாகை, ஒரு விகலையில் சூரியன் வரும் நாள் சித்திரை  மாதம் முதல் நாள்.

30°00'01" பாகை, ஒரு விகலையில் சூரியன் வரும் நாள் வைகாசி  மாதம் முதல் நாள்.

60°00'01" பாகை, ஒரு விகலையில் சூரியன் வரும் நாள் ஆனி  மாதம் முதல் நாள்.

90°00'01" பாகை, ஒரு விகலையில் சூரியன் வரும் நாள் ஆடி  மாதம் முதல் நாள்.

120°00'01" பாகை, ஒரு விகலையில் சூரியன் வரும் நாள் ஆவணி  மாதம் முதல் நாள்.

150°00'01" பாகை, ஒரு விகலையில் சூரியன் வரும் நாள் புரட்டாசி மாதம் முதல் நாள்.

180°00'01" பாகை, ஒரு விகலையில் சூரியன் வரும் நாள் ஐப்பசி மாதம் முதல் நாள்.

210°00'01" பாகை, ஒரு விகலையில் சூரியன் வரும் நாள் கார்த்திகை மாதம் முதல் நாள்.

240°00'01" பாகை, ஒரு விகலையில் சூரியன் வரும் நாள் மார்கழி மாதம் முதல் நாள்.

270°00'01" பாகை, ஒரு விகலையில் சூரியன் வரும் நாள் தை மாதம் முதல் நாள்.

300°00'01" பாகை, ஒரு விகலையில் சூரியன் வரும் நாள் மாசி மாதம் முதல் நாள்.

330°00'01" பாகை, ஒரு விகலையில் சூரியன் வரும் நாள் பங்குனி மாதம் முதல் நாள்.

 

அதன்படி  30°00'00" பாகைக்கு ஒரு மாதம் என்ற   தமிழ் சூரியமாத கணக்கு   சூரியன் நகர்வுக்கு சரியாக அமைகிறது.    

 

கணித்தவர்: இரா. செந்தில்குமார் எம்.எ. தமிழ்.,

இடம்: குன்னூர்.

மின்னஞ்சல்: suntamilcalendar@gmail.com

அட்சரேகை:  வ 11° 35' 17.46"

தீர்க்கரேகை: கி 77° 19' 21.20"

உயரம்: 1768 மீ.

தமிழ் சூரிய நாட்காட்டி தமிழை முதன்மையாக கொண்டு நாட்களை கணக்கிடப்படுகிறது. கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி நாட்காட்டியை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.tamil_surya_nalkatti.app&pcampaignid=pcampaignidMKT-Other-global-all-co-prtnr-py-PartBadge-Mar2515-1

 

நன்றி...வணக்கம். வாழ்க  வையகம்...  வாழ்க  தமிழ்...