tamilannai

தமிழ் சூரிய நாள்காட்டி (நிராயன)

வணக்கம். வாழ்க வையகம்... வாழ்க தமிழ்...

சூரியன் நகர்வு - மாதம் பிறப்பு

தமிழ் மாதங்கள் சூரியன் நகர்வை வைத்து கணக்கிடப்படுகிறது....

வானியல் படி பூமத்தியரேகையும் (Equator), சூரிய கிரகண வழி (Sun Ecliptic) பாதையும் சேரும் புள்ளி 0°00'01" பாகையில் சூரியன் வரும் நாள், இளவேனில் சமநாள், சித்திரை மாதம் முதல் நாள். இந்த நாள் மார்ச் மாதம் 20.3.2024 அன்று.

வானியல் படி தற்போது இராசிகளுக்கும், தமிழ் மாதங்களும் 25 நாள்கள் வித்தியாசம் உள்ளது.

இதனை சரி செய்ய சயான முறையிலிருந்து 24°12’ கழித்து நிராயன முறைபடி கணக்கிடபடுகிறது. இதனை பல அயனாம்ச முறையில் பயன்படுத்தபடுகிறது.

அதன்படி 30°00'00" பாகைகள் ஒரு மாதம் என்ற தமிழ் மாத கணக்கு சூரியன் நகர்வு படி சரியாக அமைகிறது.

நிராயன முறைபடி தமிழ் மாதங்கள் கணக்கிடபடுகிறது.

நன்றி...வணக்கம். வாழ்க வையகம்... வாழ்க தமிழ்...

months